Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
தெளிவு
தெளிவு
நாசியில் சுவாசம் விடுபவரை நம்பக்கூடாது என பைபிள் கூறுது
ஏன் ??
நாசி சுவாசம் பௌதீக சுவாசம்
சதா மாறும் தன்மை உடைத்து
அதனால் சதா மனமும் மாறிக்கொண்டே இருக்கும்
அதனால் இது வழி சுவாசம் செயும் மனிதரை நம்ப வேணாம் என்றார் பெரியோர்
ஆனால் உள் சுவாசம் – கடவுள் சுவாசம் செய்வோரை நம்பலாம்
ஏன் ??
அவர் சித்தம் நிலைத்த தன்மை உடைத்து
மனம் போல் மாறாதது
மேலும் அவர் வாயுரைத்தது நிச்சயம் நடந்தே தீரும் , பலிதமாகும் – அதில் சந்தேகமிலை
அதனால் தான் வள்ளல் பெருமான் : நான் உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.