Friday, April 17, 2026

ஞானம் பெருமை

ஞானம் பெருமை ஞானம் அடைவதுக்கான வழி தேடவே நம் ஆயுள் பாதிக்கு மேல் வீணாகையில் அதை அடைய எனில் ?? எவ்வளவு ஆண்டுகள் ஆகும் ?? தேடுவதை விடவும் பலப்பல மடங்கு ஆகும் அனுபவம் வருவது எனில் சுலபமல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.