Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 10, 2026
உபதேசம் – உபநயனம் – உபநிடதம்
உபதேசம் – உபநயனம் – உபநிடதம்
BG Venkatesh / July 4, 2020
உபதேசம் – உபநயனம் – உபநிடதம்
உப = ரெண்டாவது – அருகே இருப்பது
அதனால்
உபதேசம் – உபநயனம் = ஜீவன் - மணி
இவைகள் மேலேறி
ஆன்மாவாகிய குருவிடம் மௌன குருவிடம்
கற்கும் பாடம் தான் உபநிடதம் உபதேசம்
அது ஞானத்தின் சாரம் – அனுபவப்பாடம்
இதை எளிதாக சுலபமாக புரியவைக்கவா??
உபநயனம் = மணி - மாணிக்க வாசகர் பெருமான்
இது மேலேறி
கல்லால் கீழ,அமர்ந்த மௌன குருவிடம் பாடம் கற்றல் தான் உப நிடதம்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்
அதனால் இதிகாசப் புராணத்தை பரிகாசிக்காமல் – அது சொலும் கருத்தை தத்துவ விளக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்தி – ஞானத்துக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இது ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் ஆகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.