Monday, April 6, 2026

வாசி யோகம் - பரிதாபங்கள் ( சித்த வித்தை )

வாசி யோகம் - பரிதாபங்கள் ( சித்த வித்தை ) 1 " எட்டிரெண்டு " அனுபவம் கூடிய பிறகே ஊத வேணும் அப்போது ஊதுவதிலும் அர்த்தம் இருக்கு இது என்ன என தெரியாமலும் அனுபவம் சித்தியாகாமலும் இவர்கள் எடுத்தவுடன் ஊத ஆரம்பித்துவிடுகிறார்கள் வாசி யோகமும் - வாசி வசம் ஆவதும் உடற்பயிற்சியால் அல்ல இதை சரியாக புரிந்து கொள்ள மலையேற்றம் செய்வாரை கவனித்தால் விளங்கும் 2 சென்னை சேர்ந்த வாசி யோகி ஒருவர் - திருவடி பத்தி ஒரு வீடியோவை யாரிடமோ எங்கிருந்தோ திருடி - வெளியிட்டுள்ளார் திருட்டை சரியாக செய்யவிலை - அரை வேக்காடான விளக்கம் - பயிற்சி இதில் சிரிப்பு நகைச்சுவை என்னவெனில் : வள்ளலாரே தனக்கு இந்த ரகசியத்தை கூறினார் என்பது தான் இவர் இணையத்தில் தன் வங்கி கணக்கு வெளியிட்டு உதவுமாறு பிச்சை எடுக்கிறார் ஐயோ இதுவா பரமஹம்சர் சீடர்க்கு வர வேண்டிய கதி ?? ஐயோ பாவம் - என் செய்வது ?? மத்த யோகா குரு - அவர் வித்தையை வீடியோவாக வெளியிட்டு - அதன் மூலம் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.