Monday, April 13, 2026

திருமந்திரமும் - சித்த வித்தையும்

திருமந்திரமும் - சித்த வித்தையும் உந்திக்கமலத்து உதித்தெழும் ஜோதியை அந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லை அந்திக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே இந்த மந்திரத்தின் உட்பொருளை உள்ளபடி அறிந்து , அனுபவத்துக்கு ஒருவன் வருவானானால் , அவனுக்கு வாசி அனுபவம் கிட்டும் அதனால் ஆன்ம தரிசனமும் கிட்டும் ஆனால் உண்மையில் நடப்பது என்ன ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.