Saturday, April 25, 2026

எத்தனை பிறவி ஆகும் ?

எத்தனை பிறவி ஆகும் ? நம் வினைக்கணக்கு கர்மா தீர்க்க எத்தனை பிறவி ஆகும் ?? நாம் சித்தி –ஒளி தேகம் அடைய எத்தனை பிறவி ஆகும் ?? இது கணக்கிட முடியுமா ?? ஓ முடியுமே ?? சென்னை – புது தில்லி தூரம் 2150 கி மீ சராசரி ரயிலின் வேகம் 80 கிமீ நடு நடுவே நிறுத்தங்கள் - சிக்னல் பிரச்னைகள் எல்லாம் கணக்கிட்டு சொல்லிவிடலாம் 2150 /80 = 27 மணி நேரம் நிறுத்தம் –சிக்னல் தாமதம் – 5 மணி மொத்தம் 32 மணி நேரம் என சொல்லிவிடலாம் அதே போல் தான் ஒரு ஆன்ம சாதகன் எத்தனை பிறவியில் சித்தி அடைவான் என கணக்கிடலாம் அவன் சாதனை நேரம் - முறை கர்மா – சத்தினிபாதம் – பக்குவம் வினைத்தொகை - ஈடுபாடு – அர்ப்பணிப்பு – சமூக அக்கறை அருளின் உயரம் – அருள் பர உதவி எல்லாம் வைத்து கணக்கிட்டு எத்தனை பிறவி ஆகலாம் என பிரபஞ்சம் கூறிவிடும் நொடியில் உலக காரியத்துக்கு முடியும் போது அக ஆன்ம காரியத்துக்கு ஆகாதா என்ன ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.