Saturday, April 25, 2026

யுகக்கோட்பாடு – தெளிவுரை

யுகக்கோட்பாடு – தெளிவுரை நமக்கு பிராமணர்கள் கூறிச்சென்றது சதுர்யுகம் – கிரித – திரேதா – துவாபர – கலி என 4 இதுக்கு கணக்காக கலி – 432000 நாம் விடும் சுவாசம் 21600 * 20 ( இது என்ன 20 ?? தெரியாது ) மற்றவைகள் இதன் மேல் 40 , 60 , 80 என வரும் ஆனால் இவை அனைத்தும் அப்பட்ட பொய்க்கணக்கு ஆகும் ஆனால் 21600 சுவாசம் என்பது சரி இதன் உண்மை விளக்கம் : தமிழரின் தொன்மை வாழ்வியல் மெய்யியல் ஆம் ஆசீவகத்தின் படி ஐந்திணை ஒற்றியே மனித வாழ்வும் வகுக்கப்பட்டுளது 1 கிரித யுகம் : குறிஞ்சி கிரி எனில் மலை சார்ந்த வாழ்வாகியமையால் – அதன் ஒழுக்கங்களும் வாழ்வியல் தான் கிரித யுகம் 2 திரேதா : முல்லை , மருதம் இது தரை யுகம் மலையில் இருந்து கீழ் இறங்கி வந்து தரையில் வாழ்வுக்கான யுகம் வேட்டை – விவசாயம் தான் வாழ்வாதார தொழில் அதன் சார்புடை ஒழுக்கங்கள் 3 துவாபர யுகம் : நெய்தல் துவா – ரெண்டு ஆகும் அதாவது தரையுடன் கடலும் சேர்ந்து ( அங்கு மீன் பிடித்தும் முத்துக்குளித்தும் ) வாழ்ந்த வாழ்வு ஆம் கண்ணன் பாரத யுத்தம் முடிந்தவுடன் காளியுகம் துவக்கம் என அறிவித்து உயிர் துறத்தல் கொண்டு இதன் முடிவும் கலியின் துவக்கமும் கணக்கிடலாம் பாரத யுத்தம் நடந்தது சுமார் 5000 ஆண்டுக்கு முன் 4 காளியுகம் - பாலை இது அழிவு காலம் அப்படியெனில் காளியுகம் நடக்க ஆரம்பித்து 5000 ஆண்டுகள் என கொள்ளலாம் 5 சத்திய யுகம் இது பிராமணர்களின் யுகக் கணக்கில் இல்லவே இலை இதை முதல் யுகத்துடன் சேர்த்து கதை கட்டிவிட்டனர் இந்த யுகம் பத்தி கணக்கு நமக்கு இலங்கையிலிருந்து தென் அமெரிக்காவின் மெக்சிகோவுக்கு புலம் பெயர்ந்த ஆதி தமிழ்க்குடிகளான மாயன் வம்சத்தார் Mayan Calendar – Mayan civilization படி 2012 உடன் காளி யுகம் முடிவுறுகிறது அப்போதிருந்து சத்திய யுகம் ஆரம்பித்துவிட்டது என கொள்ளலாம் இதை வைத்து தான் உலகம் எலாம் 2012 ல் உலக அழிவு என எல்லாரும் பயந்தனர் – அதன் பேரில் ஹாலிவுட் சினிமா கூட தயாரித்தனர் . பிராமணர் கூறிச்சென்ற லட்சக்கணக்கான ஆண்டு யுகக்கோட்பாடு கணக்கு எல்லாம் தப்பு அதனால் இப்போது நடப்பது சத்திய யுகம் – மக்களின் பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது என கொள்ளலாம் பொறுத்திருந்து கவனித்து பார்க்க வேண்டும் வெங்கடேஷ் நன்றி : தமிழ் சிந்தனையாளர் பேரவை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.