Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 17, 2026
பிரமச்சரியம் – விளக்கம்
பிரமச்சரியம் – விளக்கம்
இதை 12 ஆண்டு மேற்கொள்ள வேணும் என்பர்
ஏன் 12 ??
ஏன் 15 /20 ஆக இருக்கக்கூடாது ??
12 ஏனெனில் ??
சந்திர கலை வைத்து இது நிர்ணயம் செயப்பட்டுளது ??
அதாவது அமாவாசை முடிந்து முதல் 3 நாளுக்கு நிலவு தென்படுவதிலை
பிறகு ஒவ்வொரு கலையாக வளர்ந்து – முழு நிலவு வர 12 நாள்
பின் பௌர்ணமி
இந்த 12 நாள் காலம் தான் 12 ஆண்டு என ஆக்கப்பட்டிருக்கு
இந்த கால அளவுக்கு விந்துவை மேலேற்றி சிரசில் முழு நிலா அமைக்க வேணும்
ஆனால் நடைமுறையில் இதை விடவும் அதிக காலம் ஆகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.