Wednesday, April 22, 2026

கோவை குரு - சிரிப்பு குரு

கோவை குரு - சிரிப்பு குரு அவர் வாசி /வர்மக்கலை அவரின் போகாப்புனல் - விளக்கம் : அதாவது funnel மாதிரி இருப்பது தான் போகாப்"புனல் " ஆனால் ஒரு விஷயம் சிரிக்காமல் சொல்கிறார் புனலை - ஆங்கில funnel ஆக்கிவிட்டார் இது மாதிரி தான் யூ டியூப் வாசி பயிற்சிகள் - எல்லாம் மோசம் மோசம் எச்சரிக்கை ஜாக்கிரதை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.