Thursday, April 16, 2026

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை கல்முனை விளங்கு கல்லால் கீழ் அமர்ந்த தேவனை கூடணும் எனில் நாமும் கல் போல சமைந்து நிற்கணும் பார்வை மனம் பிராணன் கல் போல ஆடாம அசையாம நிற்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.