வாசி எப்போது சிக்கும் ??
திருவடி பயிற்சியால்
கேவல கும்பகம் அனுபவம் வந்து
அதன் பயனால்
ஊதுதல் இயற்கையாக நடந்தால்
வாசல் திறந்தால் வாசி அகப்படும்
இதை விட்டு
குயில் கூத்து மயில் கூத்து
ஆனந்தக் கூத்து அம்பலக்கூத்து என்றிருந்தால்
ஒரு அனுபவமும் வராது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.