Friday, April 17, 2026

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை எல்லவரும் - சமய மதம் உட்பட : அழியும் உடலினுள் அழியா உயிர் ஆன்மா உளது என உளறுகின்றார் அதை பகிர்ந்து பரப்பவும் செய்கிறார் பின் ஏன் திருமூலர் : உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே என பாட வேண்டும் ?? ஸும்மா நேரம் போகாமல் – வீணாக பாடி வைத்துப்போனாரா?? எல்லா யோக மார்க்கம் மனம் உள்ளம் உருக வழி சொல்ல, சுத்த சன்மார்க்கம் மட்டும் தான் ஊன் உடலையும் உருக்க வழி கூறுது அதனால் தான் ஒளி தேகம் சாத்தியமாகும் என அதுக்கும் உபாயம் முறை கூறுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.