Friday, April 17, 2026

ஓஷோ டைனமிக் பயிற்சி

ஓஷோ டைனமிக் பயிற்சி இதில் ஒருவர் தன் மனக்குமுறல்களை – கோபம் குரோதம் ஆதங்கம் பொறாமை ஆகியவற்றை வெளிப்படுத்தி நம்மை சுத்தப்படுத்தியும் மனதை இலகுவாக்கி கொள்வதாகும் உ ம் . ஒரு ஊழியர் அவர் மேலாளர் திட்டியதை அவர் வெளி வந்து குப்பை தொட்டி மீது எட்டி உதைத்து காண்பிப்பது மாதிரி இல்லைஎனில் அது அவர் உடல் நலத்துக்கும் மன நலனுக்கும் கேடாகும் அது உள் வேக்காடுக்கும் புழுக்கத்துக்கும் அடி கோலும் ஆனால் மனம் தினம் தினம் இந்த மாதிரி மனம் அழுக்கை சேர்த்துக்கொண்டே இருப்பதால் – இது நாம் முகச் சவரம் மாதிரி செய்து கொண்டே இருக்க வேணும் நிரந்தர தீர்வு ?? விந்துவை சுத்தம் செய்தல் ஆம் விந்துவை பரவிந்துவாக மாற்றம் செய்தல் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.