Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
குருவும் கொரோனாவும்
குருவும் கொரோனாவும்
இந்த பெருந்தொற்று எப்படி சமூக பரவல் ஆகுதோ ??
அவ்வாறே தான்
ஒரு குருவானவர் கற்றுத்தரும்
தவறான பயிற்சியாலும் விளக்கத்தாலும்
இதே மாதிரி பாதிப்பு வரும்
பொற்சபை = கண்
சிற்சபை = நெற்றி
தவம் – கண் மூடி செய வேணும்
இந்த மாதிரி தவறான பயிற்சி விளக்கம்
அவர் 4 பேருக்கு குருபட்டம் சூட்டி
மற்றவர்க்கு கற்றுக்கொடுக்கலாம் என அனுமதி கொடுக்க
அவர் மற்றவர்க்கும் கற்றுக்கொடுக்க
இப்படி இது சமூகத்தொற்றாக பரவுது
கொரோனாவும் சில காலத்துக்கு பின் பாதிப்பு இருக்காது
ஆனால் இந்த தவறான பயிற்சியின் பாதிப்பு
எப்போ நீங்கும் சரியாகும் ??
யாருக்கும் தெரியாது
போய்க்கொண்டே இருக்கும்
மன வளக்கலை செய்த பாதிப்பு மாதிரி
குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது மாதிரி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.