Thursday, April 23, 2026

தெளிவு

தெளிவு ஜாதி பாகுபாடு இட்டார் உயர்ந்தோர் – இடாதார் இழி குலத்தோர் சுத்தம் எனும் ஒழுக்கம் கடைபிடிப்போர் உயந்தோர் இல்லாதோர் தாழ்ந்தோர் இது உலக வழக்கு பர விளக்கம் யாதெனில் ?? 36 தத்துவங்களுடன் தோய்ந்தவர் தாழ்ந்தோர் அசுத்தர் அத்னுடன் சேராதோர் சுத்தர் புனிதர் உயர்ந்தோர் அவ்ளோ தான் இது வேத நெறிக்கு எதிரானது என்பர் அவர் அது பிறப்பால் வருவது என்பர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.