Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 15, 2026
கண்ணன் காளிங்க நடனம் – 2
கண்ணன் காளிங்க நடனம் – 2
கண்ணன் காளிங்கன் என்னும் பாம்பு மீது நடம் புரிந்தான் என்றும் – உலகம் அதனை ” காளிங்க நர்த்தனம்” என்று தலையில் வைத்துப் போற்றுகின்றது
அதன் மீது நடனம் ஆடி குழலும் ஊதுவான்
இதன் பொருள் :
நாதம் உண்டாக்கி , அதன் மூலம் 5 இந்திரியங்களை மயங்கச் செய்து - அடக்கியும் – சுழுமுனை உச்சிக்கு கொணர்ந்து – அவைகளை மீண்டும் மீண்டும் எழாவாறு அடக்குதல் என பொருளாம்
நாதம் கேட்க கேட்க – பொருட்கள் மேல் எழும்பும் – இது அனுபவமும் விஞ்ஞானமும் ஆம்
யமுனை என்பது நதி அல்ல – சுழிமுனை நாடி நுனி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.