Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 12, 2026
வாசியும் ஏசியும் 2
வாசியும் ஏசியும் 2
ஏசி குளிர் காற்று வீசணும்
அதன் முழு வீச்சில் வீசணும் என்றால்
எல்லா கதவு ஜன்னல் மூடி இருத்தல் நலம் போல
வாசி சிக்கணும் என்றால்
ஒன்பது வாசலை ஒக்க அடைக்கணும்
ஒரு சேர மூடணும்
எப்படி ஆற்றுவது ??
ஆய்வு செய்க
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.