Saturday, April 11, 2026

சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? – பாகம் 2

சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? – பாகம் 2 சிவம் நம்மிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கின்றது 1அன்பு என்றால் எண்ணமில்லா நிலை எதனையும் எதிர்ப்பார்க்கா மன நிலை 3 எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற சரணாகதி நிலை 4 எதனையும் எதிர் கொள்ளும் மனப் பக்குவம் – மனோ தைரியம் 5 ஒருமை நிலை – ஆன்ம நிலை – எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை 6 ஆசை அற்ற நிலை 7 உரை மனம் கடந்த நிலை ஆனால் நாம் இதெல்லாம் செய்வதே இல்லை – எந்த சாதனமும் செய்யாமல் வெறும் சோறு மட்டும் போட்டுவிட்டு இது தான் சன்மார்க்கம் என்று இருக்கின்றோம் ஆனால் நாம் எப்போதும் APJ மந்திரம் சொல்ல வேண்டும் – FB யில் இதனை எழுத வேண்டும் – எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க – எல்லா உயிர்களுக்கும் அருட் சுகம் உண்டாகட்டும் இதெல்லாம் சிவம் எதிர்ப்பார்க்கின்றது என்று நினைத்துக் கொண்டுள்ளோம் – தவறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.