Saturday, April 4, 2026

திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு 2 ”

திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு 2 ” இங்கு சிவத்துக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்ததாகப் புராணம் உரைக்குது இறுதியில் சிவம் வென்று “ நடராஜர் “ ஆனதாக கூறும் பின்னணி : காளி – கருப்பு ஆகிய இருள் சாதாரண காளி அல்ல – “ ஆலங்காட்டு காளி “ உச்சி தான் ஆலங்காடு – விஷம் ஆகிய இருள் சூழ்ந்துள்ள மும்மலக் காடு சுழிமுனை உச்சியில் இருளை சிவம் ஆகிய ஒளி வென்றதை தான் இந்த போட்டி மூலம் புராணம் நிரூபிக்குது அதனால் இதிகாசம் புராணம் பொய் அல்ல – அதன் பின்னணியில் மிகப்பெரிய சாதனை இரகசியம் மறைந்துளது என்பது உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.