Tuesday, April 14, 2026

திருவடி தவம் – கண் தவம் – பிரமாணம் 11

திருவடி தவம் – கண் தவம் – பிரமாணம் 11 காக புசுண்டர் – பெரு நூல் காவியம் “ ஓய்ந்துபார் தனித்திருந்து உற்றுப்பாரு ஊர் சுற்றும் கண்ணோடு மனக்கண்சாரு” இதுக்கு நான் விளக்கம் அளிக்கவிலை அனுபவத்திருக்கும் பயிற்சி பெற்றோர் அறிவர் அவர்க்கும் விளங்கவிலை எனில் ?? ஓன்றும் செய முடியாது பெறாதோர் அறிய முடியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.