ஞான போதினி
ஒளி தேக விவரம் பயிற்சி அனுபவம்
திருவாசகம் மாணிக்க வாசகர் வெளிப்படுத்தியுளார்
ஆனால் அவர் சிற்றம்பலத்தில் நுழைந்தார்
வள்ளலார் போல ஒளிதேகம் இலை என உளறும் சன்மார்க்க அன்பர்
பின்
தெரியாமலா இந்த விவரம் கூறிச்சென்றுளார்??
ஆகையால்
சிற்றம்பலத்திலும் கைலாயத்திலும் நுழைந்த ஞானியர்
ஒளி தேக பெற்றவரேயாவர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.