Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 23, 2026
ஞான போதினி
ஞான போதினி
யோக வாசிட்டம்
“ மனமானது ஜீவனின் இச்சா சொரூபம்.
ஜீவன் பரமாத்மா சொரூபம் “
இது ஞானக்குறளுக்கு சமம்
இரு வரியில் பல உண்மைகள் வெளிக்கு கொண்டு வந்துளது
மனம் ஜீவன் ஆன்மா என தரம் படி பிரித்துக்காட்டுகிறது
உலகம் மனம் ஜீவன் ஒன்றென போட்டு குழப்பிக்கொள்ளுது
மனம் என்பது ஜீவனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு உபகருவி
அது ஆசை சலனத்துக்கு அசைவுக்கு உட்பட்டிருக்கும் தன்மை உடைத்து
மனம் ஜீவனுக்கு மேல் தான் ஆன்மா
ஆன்மா என்றாலும் பரமாத்மா என்றாலும் ஒன்றே தான்
பர வெளி விளங்கு ஆ(த்)ன்மா தான் பரமாத்மா – அவ்ளோ தான்
பரமாத்மா தான் இறுதி பொருள் அல்ல
அது தான் நாம் அடையும் இறுதி அனுபவம் அல்ல
உலகத்துக்கு கொழப்பத்தான் தெரியும்
அதை நம்பவே கூடாது
அதுக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டு தூரம்
ஆன்மாவே சுத்த சிவத்துடன் அதன் திருவடியில் கலக்க வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.