Monday, March 23, 2026

ஞான போதினி

ஞான போதினி நம் முன்னே ஆயிரம் அழகான பெண்கள் போகலாம் ஆனால் மனம் அவர் பின்னால் போகக்கூடாது மனதில் ஆயிரம் எண்ணங்கள் உதயமாகலாம் அதன் பின்னால் செல்லக்கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.