பரியங்க யோகம் திருமந்திரம்
"கண்டனுங் கண்டியுங் காதல்செய்
யோகத்து மண்டலங் கொண்டிரு
பாலும் வெளிநிற்கும்....
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிட
தண்டொரு காலும் தளராது அங்கமே"
விளக்கம் :
தலைவனும் தலைவியும் காதல் கூடல் பொழுதில் , கண் மனம் சுவாசம் துவாதசாந்த வெளி நோக்கி இருப்பின் , உறுப்பு தளராது குறைவிலா துஞ்சாத போகம் வந்தடையும்
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.