Friday, March 6, 2026

இதிகாசம் பெருமை – பாரதம்

இதிகாசம் பெருமை – பாரதம் இதில் என்னென்ன விஷயங்கள் இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டுபிடிப்பதுக்கு முன்னமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் ரிஷிகள் ஞானியர் யோகியர் கண்டுபிடித்து அதை கதைகளாக இதிகாச புராணமாக கூறிச் சென்றுளர் என்பது தான் பதிவு 1 முதலில் ஆண் பெண் கூடல் இல்லாம பிள்ளை பெற முடியும் என்பது தான் குந்தி தன் புத்திரரை பெற்றது காந்தாரி 100 புதல்வரை பெற்றது – குழாய் மூலம் பிள்ளை பெற்றெடுத்தல் தான் இது இது தான் இன்றைய செயற்கை கருத்தரித்தல் – IVF என்றெலாம் வழங்கி வருது ஆனால் நாத்திகம் பேசும் முடை நாக்குடையோர் பேசுவது நம்பக்கூடாது அவர் விமர்சனம் அருவருப்பானது 2 பாரதப்போரின் போது கண்ணன் எல்லார் அசைவையும் நிறுத்தி அர்ஜீனுக்கு உபதேசம் செய்வான் இதை இன்றைய நவீன விஞ்ஞானம் இது சாத்தியம் என ஒப்புக்கொள்கிறது பார்க்க X Men படம் அதில் இந்த கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது 3 காயகல்பம் : காந்தாரி தன் கண் கட்டு அவிழ்த்து – துரியனை உடல் முழுதும் கண்ணால் பார்த்து அவன் உடலை வஜ்ரமாக்க ( கல்பம் ) மாற்றுகிறாள் அந்த உடல் எந்த ஆயுத த்தாலும் அழிக்க முடியாது – ஆனால் கண் பார்வை படாத தொடை தவிர இதன் மூலம் கண் மூலம் காயகல்பம் செய முடியும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் ரிஷிகள் ஞானியர் யோகியர் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்துளார் வெங்கடேஷ் தொடரும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.