Friday, March 6, 2026

வள்ளல் பெருமானும் - இயேசுவும்

வள்ளல் பெருமானும் - இயேசுவும் எனக்கு வாசி அனுபவம் குறித்து இரு ஞானியரும் விஷன் மூலம் அறிவித்தனர் வள்ளல் பெருமான் : ஒரு பம்பரம் சாட்டையால் சுற்றி என் கையில் விட்டார் ஆனால் அவர் கை என் கை தொடாமலே அவர் நின்றபடி இருக்க , நான் தரையில் மண்டியிட்டு வணங்கியபடி இ கிறிஸ்து : அவரும் பம்பரம் என் கையில் விட்டார் உள்ளங்கையில் தான் ஆனால் அவர் என் கை எடுத்து தன் கையில் இருந்ததை , என் கையில் விட்டார் எப்படி வித்தியாசம் ?? இது தான் ஞான தேகம் பெற்ற ஞானியின் உயர்வு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.