Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
ஆதித்யஹ்ருதயம் – ஆன்மா பெருமை
ஆதித்யஹ்ருதயம் – ஆன்மா பெருமை
ஆதித்யன் என்றால் சூரியன் புறத்தே - ஆன்மா அகத்தே
ஹிருதயம் - நடுவில் இரு உதயம் ஆகும் சுழி உச்சியில்
அங்கு விளங்கும் ஆன்ம ஒளி வணங்கும் பாடல் ஸ்தோத்திரம் தான்ஆதித்ய ஹிருதயம்
புற வழிபாடு ரெண்டாம் பட்சமாக
அக வழிபாடு சிறந்தது முதன்மையாக
இதன் பலன் :
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
இதை தவம் மூலம் செய்து வந்தால் அது மிகுந்த புண்ணியம் அளிக்கும்
சாதாரண புண்ணியம் அல்ல – சிவ புண்ணியம்
எல்லாவித விரோத சக்திகளும் நாசமாகும்
இங்கே ஆன்மாவுக்கு எதிராக நிற்கும் மும்மலத்தை தான் குறிக்குது
உலக விரோதிகள் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.