Friday, March 6, 2026

சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை

சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை இவர் திருமணம் பத்தியது தான் இந்த பதிவு இது நடந்தது சீர்காழி அருகே இருக்கும் ஆச்சாள்புரம் என்னும் நல்லூரில் அதனால் நல்லூர்ப் பெருமணம் என்பர் சுவாமி பெயர் : சிவலோக நாதர் அம்மை : திருவெண்ணீற்று உமை அம்மை பெருமணம் காண வந்திருந்த அனைவர்க்கும் அம்மை திருவெண்ணீறு ஆகிய அருள் பொடி அளித்தார்களாம் பின் அசரீரி : “ இங்கு கூடி இருக்கும் அனைவரும் சிவலிங்கத்தில் தோன்றும் ஜோதி மூலம் எம்மை வந்தடைக “ அதாவது அருள் பெற்றவர் சிவலோகம் ஆகிய திருச்சிற்றம்பலம் உள்ளே நுழைய முடியும் என்ற மாபெரும் உண்மையை நமக்கு உரைக்குது இந்த நிகழ்வு மற்றவர்க்கு பாக்கியம் இன்றாம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.