Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
சன்மார்க்கத்தார் எப்படி – 2
சன்மார்க்கத்தார் எப்படி – 2
எனக்கு தெரிந்த சன்மார்க்க சங்கத்து அன்பர் – சாது அனுப்பிய செய்தி :
வள்ளல் பெருமானின் பஞ்ச சீலம்:
1 காய சித்திக்கு = கரிசாலை
2 காரிய சித்திக்கு – அகவல் பாராயணம்
3 யோக சித்திக்கு – மகா மந்திரம்
4 ஞான சித்திக்கு - ஜீவ காருண்ணியம் – அன்னதானம்
4 சர்வ சித்திக்கு – ஆன்ம நேயம்
எப்படி இருக்கு கதை ??
இதில் எங்காவது தியானம் தவம் – இதன் மூலம் ஒருமை அடைதல் – நெற்றிக்கண் திறப்பு – இருக்கா ??
இருக்காது
ஏனெனில் அதெல்லாம் தெரியாது
வெறும் சாப்பாடு போடத்தெரியும் – பக்தி மார்க்கம் மாதிரி அகவல் படித்துவிட்டு எல்லாம் கிடைத்துவிடும் என கனவு கண்டு கொண்டிருப்பது
நான் : இதுக்கும் பக்தி மார்க்கத்துக்கும் என்ன வித்தியாசம் ??
நீ சன்மார்க்க சங்கத்தில் இருப்பதுக்கூட லாயக்கிலை
நீ சாது இல்லை – சன்மார்க்கத்தில் கேது எனக்கூறி திட்டிவிட்டேன்
சண்டை ஆகிவிட்டது
அவர் : நீங்கள் தான் ” கண் – திருவடி “ என ஏதேதோ
சொல்கிறீர்கள்
அதெல்லாம் சன்மார்க்கம் அல்ல
அன்னதானம் ஜீவகாருண்ணியம் தயவு தான் அடிப்படை என்றார்
நீ சன்மார்க்க முட்டாள்
நான் : உன்னை மாதிரி ஆட்கள் இருந்தா சன்மார்க்கம் உருப்பட்டா மாதிரி தான்
எங்கே சன்மார்க்க காலம் பொறக்கும் ??
இப்படித் தான் சன்மார்க்கம் இருக்கு – விளங்கிய படி இருக்கு
அதனால் மக்களே உஷாராக இருக்கவும்
ஜாக்கிரதை
உயரிய மார்க்கத்தை மிக கேவலப்படுத்துகிறார்கள்
வெங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.