Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஆணிப்பொன்னம்பல அனுபவம் - திருமந்திரம்
ஆணிப்பொன்னம்பல அனுபவம் - திருமந்திரம்
மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய் மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப் பேணித்தொழுதென்ன பேறுபெற்றாரே
மாணிக்கம் - செம்மை ஒளி அனுபவம்
மரகதம் - பச்சை ஒளி அனுபவம்
இதில் சுத்த சிவத்தின் அசைவை திரு நடமாக திருக்கூத்தாக குறிப்பாக நமக்கு தெரிவிக்கிறார் திருமூலர்
இந்த அரிய காணற்கரிய திருக்காட்சி கண்டோர் பேறு பெற்றார் ஆவர்
இந்த அனுபவித்தை வள்ளல் பெருமானும் ஆறாம் திருமுறையில் ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகளில் விவரிக்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.