Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
தெளிவு
தெளிவு
நான் 55 வயதில் அடைந்த தெளிவு - இப்ப 58
நான் சன்மார்க்கத்துக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது
1 முன்னர் எல்லா உயிர் கூட்டு எண்ணிக்கை ஒரு எண்ணிக்கையில் இருக்கும்
அது மாறவே மாறாது
சன்மார்க்கம் அளித்த தெளிவு:
உயிர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காது
பஞ்ச கிருத்தியம் நடந்து கொண்டே இருக்கும் முடிவில்லா
2 முன்பு ஆன்மா சுத்த சிவத்துடன் இரண்டற கலந்துவிடும்
உண்மை - நான் அடைந்த தெளிவு :
சிவத்தின் திருவடியில் தான் உறையுமே அல்லாது
அதனுடன் கலக்காது
சிவம் தனி ஆன்மா தனியாகத்தான் என்றைக்குமே விளங்கும்
இது மாதிரி நிறைய நிறைய
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.