Sunday, March 8, 2026

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ விஞ்ஞானம் : சமீபத்தில் ஜப்பானில் ஒரு தெரு முழுதுமே நீல நிற விளக்கால் ஒளியூட்டியுள்ளனர் அதனால் அங்கு 40% வரை திடுட்டு சம்பவம் குறைந்தது கண்டு வியந்துள்ளனர் மெய்ஞ்ஞானம் : தவத்தால் நெற்றியில் தோன்றும் நீல ஒளி ஆனது குண மாற்றம் நிகழ்த்தும் மனதை அமைதிப்படுத்தும் – சாந்தப்படுத்தும் அதனால் இரவில் படுக்கையறையில் நீல நிற விளக்கு பயன்படுத்தறோம் இதை சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் : சிவவாக்கியர் ” நெற்றியிலே தயங்குகின்ற ” நீலமாவிளக்கினை ” உற்றுணர்ந்து பாரடா பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர் ” வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.