Sunday, March 8, 2026

சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “

சிற்றம்பலம் ஆரம்பமும் முடிவும் 3 “ ஒருவன் இந்தியா வெளி நாடு என சுற்றி வேலை செய்து சம்பாதிக்கிறான் ஆனால் சொத்து எங்கு சேர்க்கிறான் ?? தன் சொந்த மண்ணில் . தான் பிறந்த ஊரில் தன் கடைசி காலத்தில் அங்கு வாழ்க்கை வாழ அது போலத்தான் ஒரு ஆன்ம சாதகன் உலகம் பிறவி சுழலில் சுற்றுகிறான் ஆனால் தன் இந்திரியத்தை - விந்துவை சிரசில் சேர்க்கிறான் தன் ஆன்ம ஜோதி காண தான் சிற்றம்பலம் சேர அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.