சிவ கதி “ பெருமை - சிவவாக்கியர்
ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தே இட்ட தீயில் காற்று வந்து அடுத்தலோ
ஆனகத்தில் வாயுவன்னி ஒன்றியே உலாவுமே
பொருள் :
சுத்த சிவத்துக்கு பசுத்தன்மை பாசம் இயற்கையிலே இன்றாம்
உச்சியில் காற்றும் கனலும் கூடிய “ சிவ “அனுபவத்தால் , மும்மலம் வினைகள் புலன்கள் முதலிய எல்லா தத்துவங்களும் நாசமானதே
கானகம் – சுழுமுனை உச்சி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.