Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் - 2
மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் - 2
இது வாய் மட்டும் பேசாமல் இருத்தல் அல்ல என்பதுக்கு பிரமாணம்
1 சிவவாக்கியர்
ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டனன்
ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதிலையே
ஐயன் = ஆன்மா - ஆன்ம அனுபவம் சித்தித்த பின் என பொருள்
2 வினாயகர் அகவல் - ஔவையார்
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
நாம் சாதனத்தால் தவத்தால் தான் வாய் மூட வேணுமே தானாக அல்லாது - வற்புறுத்தி இயற்றுவதல்ல
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.