சாகாக்கலை விளக்கம்
எனில்
இந்த உடலை
அணு பூத காரிய உடலை
ரத்தம் நரம்பு சதையால் ஆன உடலை
ஒளிமயமாக மாற்றி
"ஒளி வடிவமாக மாற்றி "
என்றென்றும் பூவுலகில் வாழுமாறு
மாற்றிக்கொள்ளல் தான் சாகாக்கலை
இது பிரம்ம அனுபவம் தாண்டிய வித்தை
அடைவது மிக மிக கடினம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.