Saturday, March 21, 2026

பிரணவமும் ஞான பீடமும்

பிரணவமும் ஞான பீடமும் சித்த மகாபுருஷர் போகர் தன் நவபாஷாண தண்டாயுதபாணி சிலை செயும் முன் முதலில் நவபாஷாணத்தால் லிங்கம் செய்கிறார் அது பிரணவ லிங்கம் தத்துவ விளக்கம் : முதலில் பிரணவமாகிய ஓங்கார லிங்கம் அமைக்க வேணும் 9 ஒளிகள் தவத்தால் கூட்டி அமைக்கப்பெறுவதாகும் அதைக்கொண்டே தான் ஞானகாரகன் முருகன் அடைய முடியும் அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.