Saturday, March 21, 2026

கந்தர் அலங்காரம்

கந்தர் அலங்காரம் நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே பொருள் : நீல மயிலேறி குகன் ஆகிய குருபரன் நாதவிந்து சக்தியாகிய வள்ளியுடன் எந்த நேரத்திலும் வருவான் அவன் சொன்ன ஞான மொழி ஆய்ந்து பயின்று அனுபவத்துக்கு வருவார் காலத்தை வென்ற சிவயோகியர் ஆவர் மற்றையோர் இறந்துவிடுவர்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.