Wednesday, March 11, 2026

இந்து தர்மமும் ( கல்கி அவதாரமும் ) – பைபிளும்

இந்து தர்மமும் ( கல்கி அவதாரமும் ) – பைபிளும் நம் புராணம் என்ன சொல்லுது ?? 1 முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அவர் தோன்றுவார் அப்படி எனில் பூகோள அமைப்பில் அல்ல நம் உடலில் சோம சூரியாக்கினி கலைகள் சேருமிடத்தில் அவர் தோன்றுவாரே அல்லாது அவர் மனித ரூபமாக பிறக்க மாட்டார் அவர் மனித பிறப்பு அல்ல அவர் மனிதரின் ஜீவனின் பரிணாம வளர்ச்சி ஆவார் 2 புராணம் : இவர் தோன்றும் பிறக்கும் சமயத்தில் கங்கையில் சொட்டு நீர் இருக்காது உண்மை விளக்கம் : இது புற கங்கை நதி குறிக்க வரவிலை விந்து சக்தி முழுதும் மேலேறியபின் உருவாகும் உதயமாகும் ஆன்ம சக்தி தான் கல்கி அவதாரம் அதாவது ஆன்ம சாதகன் ஆண்மை இல்லாத நிலை அடைந்த மாதிரியாக இருக்கும் அந்த அனுபவம் கிறித்தவம் / பைபிள் : For there are eunuchs who were born that way from their mother’s womb, there are eunuchs who were made by men, and there are eunuchs who have made themselves that way because of the kingdom of heaven. The one who is able to accept it should accept it.” அதாவது ஆண்மை இல்லாதவரே இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வல்லவர் என்ற கருத்து ஆக , கிறித்தவம் என்பது நம் இந்தியாவிலிருந்து உருவானது – அதன் வேர் நம் சனாதன தர்மம் / தமிழ் சித்தர் இலக்கியமும் அனுபவமுமே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.