Wednesday, March 11, 2026

சித்தர் வல்லபம் - கருவூர்த் தேவர் இயற்றிய அற்புதம் “

சித்தர் வல்லபம் - கருவூர்த் தேவர் இயற்றிய அற்புதம் “ உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் காலம் – பெரிய கோவில் கட்டும் காலம் மேலைச் சாளுக்கியம் போரில் ஒரு அற்புத ஒற்றன் உயிர் இழக்கிறான் – வைணவ தாசன் இதைக் கேட்ட அவன் மனைவி புத்தி சுவாதீனம் இழக்கிறாள் பிதற்றுகிறாள் – தற்கொலைக்கு முயல்கிறாள் அதைக் கேள்விப்பட்ட கரூவூர்த்தேவர் , அவளை சமாதானப்படுத்த ஏதேதோ கூறியும் அவள் சமாதானம் அடையவிலை சரி நான் சொல்வதை கேட்பதாயிலை உன் செத்துப்போன புருஷன் பேச்சாவது கேள் எனக்கூறி , அவனை வரவழைத்து அவளுடன் உரையாட வைக்கிறார் என்ன செய்தார் தெரியுமா ?? அவள் மீது ஓர் போர்வை போடுகிறார் அதனுள் அந்த இருட்டில் – ஒரு அறை – அதில் அவன் புருஷன் உயிர் ஒளி வடிவமாக வந்து பேசுது அதைக் கேட்ட பிறகு அவள் சமாதானம் ஆகிறாள் அவளுக்கு இட்ட கட்டளை : 1 பெரிய கோவிலுக்கு கட்டுமான பணியில் சேவை செய வேணும் 2 தஞ்சையில் இருக்க வேணும் 3 தினமும் தெய்வத்துக்கு பூமாலை சாத்த வேணும் எப்படிப்பட்ட அற்புதம் ?? இது தான் சித்தர் வல்லபம் இது மாதிரி தான் செய்து காட்டுவதாக பணத்தாசை பிடித்த மாந்திரிகவாதிகள் இங்கே இப்போது விளம்பரம் காட்டுகிறார் அவர் சித்தர்க்கு சமமாக தன்னை காட்டுகிறார் சிரிப்பாக வித்தை தகுதி இல்லாமல் செயல் நடக்குமா ??
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.