Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 11, 2026
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
BG Venkatesh / April 23, 2015
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்
மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்
ஒத்தது = இரண்டு கலக்கின்ற இடம் – இரு திருவடிகள் சேர்கின்ற இடம்
= மேடும் பள்ளம் இல்லாமல் சமமாக இருக்கும் இடம்
= இரு வினைகளும் சமமாகின்ற இடம்
அந்த இடம் சுழிமுனை ஆகும் – இந்த இடத்திற்கு வருவதற்கு வழி /பயிற்சிகள்/சாதனை தெரிந்தவன் என்றென்றும் உயிர் வாழ்வான்
மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் = சுழிமுனைக்கு வழி தெரியாதவர்கள் இறந்து விடுவர்
திரண்ட கருத்து : யார் இரு வினையும் – திருவடியும் ஒத்துப் போகும் இடம் தெரிந்தவரோ அவர் நீடூழி வாழ்வாங்கு வாழ்வர் – மற்றவரெல்லாம் செத்துப் போவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.