திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்/ஆன்மா பெருமை “
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
விளக்கம் :
ஒரு நிலையான உயிர்க்கு பிறப்பிறப்பு எனும் இருள் நீங்க வேணுமாயின் – செம்பொருளாகிய ஆன்மாவை அந்த ஒளி காணுவது தான் வழி
அந்த ஆன்ம ஒளி தான் அறிவு
வெண்மையும் மஞ்சளும் கலந்தால் வருவது செம்மை ஆகிய ஆன்மா எனும் அறிவொளி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.