Wednesday, March 11, 2026

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை சுத்த சிவத்தின் எண் குணங்கள் : 1 தன் வயத்தனாதல் 2 தூய உடம்பினாதல் 3 இயற்கை உணர்வினனாதல் 4 முற்றும் உணர்தல் 5 இயல்பாக பாசத்திலிருந்து நீங்கிய குணம் 6 பேரருரளுடைமை 7 முடிவில் ஆற்றலுடைமை 8 வரம்பிலா இன்பம் உடைமை இத்தகு மேன்மை உடை திருவடி வணங்காத தலை பயனற்றது என்பதாம் சிவம் புலன்கள் இல்லாதது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.