Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 11, 2026
திருக்குறள் - புலால் மறுத்தல் - சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் - புலால் மறுத்தல் - சன்மார்க்க விளக்கம்
1 “கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
2 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
விளக்கம் :
முதல் குறளில் , கொல்லான் புலால் மறுத்தான் என்பது உயிர் மிருக வதை விலங்கு மாமிசம் உண்பது என்பது மாதிரி காட்சி அளிக்கும்
ஆனால் தன் உயிர் எமனிடம் ஈயாமல் இருப்பதே கொல்லாமை எனவும் , பெண் உடலாகிய மாமிசம் இரவில் உண்ணாமல் இருப்பதே உண்மையான கருத்தாகும்
முதல் விளக்கம் கல்வி ஞானியர் உடையதாகும்
பின்னது மெய்ஞ் ஞானியர் விளக்கம் ஆகும்
இந்த கருத்தைத் தான் ரெண்டாம் குறள் வலியுறுத்துது
இந்த மாதிரி குழப்பம் வந்துவிடும் என்று கணித்தே இதை தீர்க்கும் விதமாக மற்றொரு குறள் படைத்துவிட்டார் வள்ளுவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.