Wednesday, March 11, 2026

திருக்குறள் சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் சன்மார்க்க விளக்கம் ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. விளக்கம் : ஜீவன் இருமையில் விளங்குவது ஆன்மா ஒப்பற்ற ஒருமையில் இருப்பது அப்படிப்பட்ட ஒருமை எனும் ஆன்ம நிலையில் இருந்து கற்கும் கல்வியானது நம் உடலை ஏம சித்தி – ரசவாதம் செய்யும் தன்மை உடைத்து உடலைத் தங்கம் – சுத்த தேகம் ஆன்ம தேகம் செய்து கொளும் வித்தை கற்றுக்கொடுக்கும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.