Wednesday, March 11, 2026

திருக்குறள் சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் சன்மார்க்க விளக்கம் தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். விளக்கம் : தனது இன்னுயிரை எமனுக்கு ஈயாமல் தவத்தால் தானே தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் ஆன்ம சாதகனை மற்ற எல்லா உயிரும் வணங்கும் அதாவது ஆர் நெற்றிக்கண் திறந்து ஞானம் பெற்றிருக்காரோ ? தன் சுய தரிசனம் பெற்றிருக்காரோ அவரை உலகில் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும் நிதர்சனமாக , எல்லா சித்தர்கள் மகான்களை மக்கள் தங்கள் பிரசனைகள் தீர வழிபடுவது கண்கூடான காட்சி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.