Wednesday, March 11, 2026

கல்கி அவதாரம் “

கல்கி அவதாரம் “ எப்போது நிகழும் என ஆவலாய் காத்துகிடக்குது உலகம் ?? அது பத்தி நிறைய வீடியோ வருது ஆனால் நம் புராணம் என்ன சொல்லுது ?? எப்போது மூன்று நதிகள் கங்கா யமுனை சரஸ்வதி சுவர்க்கம் நோக்கி பாயுதோ?? அப்போது கல்கி அவதாரம் நிகழும் இது அக அனுபவத்தை விளக்க வந்ததே அன்றி , புற நதிகளை குறிப்பிடவிலை ஒருவன் தவத்தில் , மூன்று நாடிகளை இணைத்து சுழிமுனை உச்சிக்கு வருகிறானோ ?? அப்போது அவனுள் ஒரு புது அவதாரம் நிகழும் அது தான் கல்கி அது சுத்த ஜீவன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.