Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 11, 2026
கல்கி அவதாரம்
கல்கி அவதாரம்
நம் புராணம் என்ன சொல்லுது ??
1 முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அவர் தோன்றுவார்
அப்படி எனில் பூகோள அமைப்பில் அல்ல
நம் உடலில் சோம சூரியாக்கினி கலைகள் சேருமிடத்தில் அவர் தோன்றுவாரே அல்லாது அவர் மனித ரூபமாக பிறக்க மாட்டார்
அவர் மனித பிறப்பு அல்ல
அவர் மனிதரின் ஜீவனின் பரிணாம வளர்ச்சி ஆவார்
2 புராணம் :
இவர் தோன்றும் பிறக்கும் சமயத்தில் கங்கையில் சொட்டு நீர் இருக்காது
உண்மை விளக்கம் :
இது புற கங்கை நதி குறிக்க வரவிலை
விந்து சக்தி முழுதும் மேலேறியபின் உருவாகும் உதயமாகும் ஆன்ம சக்தி தான் கல்கி அவதாரம்
அதனால் தான் அவர் வெள்ளை குதிரை மீதேறி பயணிப்பார்
வெள்ளை குதிரை = வாசி
புராணம் எல்லாம் அக யோக ஞான விளக்கம் / அனுபவம் தான் கூறும்
புற வரலாற்றை அல்ல
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.