Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 11, 2026
Shambaala
Shambaala
இந்த நகரம் நாடு கல்கி தொடர்புடைத்து
புராணம் சம்பந்தம் உடையது
இங்கு தான் கல்கி அவதாரம் நடக்கும் என்பது அவர் தீர்க்கதரிசனம்
இங்கு இருப்போர் எல்லவரும் ஞானத்துடனும் சுத்தமானவர் தூயமானவர் என புராணம் உரைக்குது
இது மனிதர் கண்ணுக்கு தெரியாமலே இருக்குமாம்
அப்படி ஒரு நாடு நகரம் இந்த உலகில் ஏதுமிலை எங்குமிலை
அப்படி எனில் ?/
இது பூகோள இடம் குறிக்க வரவிலை
நம் அகத்திலே சுழி உச்சி தான் ஷாம்பாலா
அதைத் தான் புராணம் இவ்வாறாக எல்லாம் பெருமைபடுத்தி பேசுது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.