Monday, March 23, 2026

போகர் வாழ்க்கை குறிப்பு – அமுதம் பெருமை

போகர் வாழ்க்கை குறிப்பு – அமுதம் பெருமை ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார்... அதை உண்டால் ஆயுள்முழுக்கப் பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது... இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிடப் போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்... விளக்கம் : அமிர்தமணிப்பழம்' என அப்படி ஒரு பழம் உலகத்தில் இல்லவே இலை அது அமுதம் குறிப்பதாகும் அமுதத்தை கனி என உருவகம் செய்து இருக்கார் மக்களுக்கு பாமரர்க்கு எளிகாக புரிய வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.